Month: October 2018

வண்ணமயமான தீபாவளி

CHANDRANS YUVA FOUNDATION மேற்கொண்டுள்ளது அதன் அடிப்படையில் கோவையில் உள்ள முக்கியமான
பகுதியில் இருக்கக்கூடிய அசுத்தமான சுவர்களை தேர்ந்தெடுத்து சுத்தம் செய்து அழகான வண்ணங்களை
அந்த சுவர்களை அலங்காரம் செய்துள்ளது Yuva Foundation
தீபாவளி என்பது அனைவரின் வாழ்வில் 
வண்ணங்களை தரும் ஒரு பண்டிகையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது அதன் அடிப்படையில்
Yuva Foundation இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது
இந்த தீபாவளி கோவை மாநகரை
பொறுத்தவரையிலும் ஒரு வண்ணமயமான தீபாவளி இருப்பதே எங்களின் நோக்கமாக கருதி
இந்த முயற்சியை நாங்கள் செய்துள்ளோம் எங்களின் இந்த முயற்சிக்கு உங்களின் மேலான
ஆதரவை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

எங்களின் முதல் முயற்சியாக கோவை மாவட்டத்திலுள்ள உக்கடம் பேருந்து நிலையம் பகுதியில் இருக்கக்கூடிய
சுவர்களில் வண்ணங்களை வண்ணமயமாக கொடுத்துள்ளோம் அதன் புகைப்படங்கள் இதோ

இனி ஒரு விதி செய்வோம் – MALARVIZHI AMALRAJ

இன்று இரவு 8 மணிக்கு..
பிரபலங்கள் தங்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத
அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் சிறப்பு நிகழ்ச்சி இனி ஒரு விதி செய்வோம் நமது
Yuwave Tamil Radio Onlineனில்
27-10-2018 இரவு 8 மணிக்கு ..
சிறப்பு விருந்தினராக இடம் பெறக் கூடியவர்
Malar Amal அவர்கள்
Managing Director The Maark Trendz
நமது Yuwave Tamil Radio Online இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக காத்துக் கொண்டிருக்கிறது..
இணையதளம் வாயிலாக கேட்க விரும்பினால்
www.yuwave.com
என்ற இணையதளத்தில் சென்று கேட்டு மகிழலாம்
கூகுள் பிளே ஸ்டோரில் chandrans yuva foundation அல்லது
Yuwave Tamil என்று டைப் செய்து 2 MB செயலியை பதிவிறக்கம் செய்யலாம் Yuwave Tamil Radio Online

நான் நானாக … – VJ SHARNESH

நான் நானாக … நமது Yuwave Tamil Radio Onlineனில் புத்தம் புது நிகழ்ச்சி நான் நானாக திரைத்துறை ,சின்னத்திரை துறை ,பத்திரிகைத்துறை , வானொலி மற்றும் தொலைக்காட்சி துறைகளில் பல தடைகளை தாண்டி சரித்திரம் படைத்தது இன்று ஒரு நிலைக்கு வந்து வெற்றி பவனி வருபவர்களின் ஒரு இனிமையான ஒரு தொகுப்பு ..
நான் நானாக .. இந்த வாரம்
VJ Sharnesh Sha
26-10-2018 இரவு 8 மணிக்கு நமது Yuwave Tamil Radio Online னில்…

App : https://play.google.com/store/apps/details…

இணையதளம் மூலமாக கேட்க வேண்டும் என்று நினைத்தால்

www.Yuwave.com

ஆயிரம் மைல்கள்

முதல் அடி வைத்த சுவடும் மறைந்திடவில்லை,
ஆயிரம் அடிகள் கடந்த ஆச்சரியம்……
நமக்கு…..
ஆயிரம் மைல்கள் கடந்து வந்த வெற்றி களிப்பு…
இன்னும் இலட்சம் மைல்கள் கடக்கும் புதுவேகம் தந்தது…..

முகநூலில் வானொலி….!!!!!!

உலக வானொலி வரலாற்றில் முதல் முறையாக முகநூலில் வானொலி….!!!!!! ஆம் நேயர்களே நீங்கள் முகநூல் மூலமாகவே நீங்கள் எங்களின் நிகழ்ச்சிகளை கேட்கலாம் இது முதல் முறையாக புதிய முயற்சியாக Yuwave Tamil Radio Online மட்டுமே துவங்கப்பட்டுள்ளது

இனி ஒரு விதி செய்வோம் – KAVIDASAN

இன்று இரவு 8 மணிக்கு..
பிரபலங்கள் தங்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத
அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் சிறப்பு நிகழ்ச்சி இனி ஒரு விதி செய்வோம் நமது
Yuwave தமிழ் ரேடியோ ஆன்லைனில்
20-10-2018 இரவு 8 மணிக்கு ..
சிறப்பு விருந்தினராக இடம் பெறக் கூடியவர்
Dr. Kavidhasan அவர்கள்
#Motivational #speaker#Tamil #Poet,
#Writer and #Roots Co.,Director
நமது Yuwave RADIO Online தமிழ் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக காத்துக் கொண்டிருக்கிறது..
இணையதளம் வாயிலாக கேட்க விரும்பினால்
www.yuwave.com
என்ற இணையதளத்தில் சென்று கேட்டு மகிழலாம்
கூகுள் பிளே ஸ்டோரில் chandrans yuva foundation அல்லது
Yuwave Tamil என்று டைப் செய்து 2 MB செயலியை பதிவிறக்கம் செய்யலாம் Yuwave Tamil Radio Online

https://play.google.com/store/apps/details

YUWAVE STARS

கண்ணா இரண்டு லட்டு தின்ன ஆசையா??????

ஆமாங்க நம்ம yuwave Tamil radio Rj’s யோடு கலகலப்பான ஒரு கலாட்டா நிகழ்ச்சியும் இன்று மாலை 5மணிக்கு ஒலிபரப்பாக உள்ளது…

க…. கலாட்டா with yuwave star’s…

பட்டிமன்றம்(சினிமாநடிகர்கள் அரசியலுக்கு வருவது சரியானது? தவறானது?)

கண்ணா லட்டு தின்ன ஆசையா…………
இன்று மாலை 3மணிக்கு
Yuwave Tamil online radio வில் yuwave Rj’s பங்கேற்று பேசிய,

சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வருவது சரியா?தவறா?

பட்டிமன்றம் ஒலிபரப்பாக உள்ளது…

கண்ணா இரண்டு லட்டு தின்ன ஆசையா??????

ஆமாங்க நம்ம yuwave Tamil radio Rj’s யோடு கலகலப்பான ஒரு கலாட்டா நிகழ்ச்சியும் இன்று மாலை 5மணிக்கு ஒலிபரப்பாக உள்ளது…

க…. கலாட்டா with yuwave star’s…

With me Rj Ragul…..

இருங்க இருங்க எங்க போறீங்க….

கண்ணா மூணு லட்டு தின்ன ஆசையா????😍😍😍

அடுத்து இரவு 8மணிக்கு முக்கியமான நிகழ்ச்சி…
நான் தொகுத்து வழங்கக் கூடிய நான் நானாக நிகழ்ச்சி முதல் முறையாக இன்று இரவு 8மணிக்கு நம்ம yuwave Tamil online radio ல வர போகுது…… இன்று நம்ம கூட பேச பேறவாரு யாருனு தெரிஞ்சிக்க மறக்காம இரவு 8மணிக்கு கேளுங்க நான் நானாக with me Rj Ragul….

மறந்துடாதீங்க….
1.மாலை 3 மணிக்கு-பட்டிமன்றம்(சினிமாநடிகர்கள் அரசியலுக்கு வருவது சரியானது? தவறானது?)
2.மாலை 5மணிக்கு க… கலாட்டா with yuwave star’s
3.இரவு 8மணிக்கு நான் நானாக…. என்னுடைய புதிய நிகழ்ச்சி…புது பரிணமானத்துடன்….நான் நானாக with VJ Rakesh…

😍😍😍😘😘😘😘
👉👉Only on Yuwave Tamil Online Radio📻👈👈

Link to listen:
https://play.google.com/store/apps/details?id=com.nattypangolin.yuwaveradio

Website: www.yuwave.com

நான் நானாக .. RAKESH KM VJ

நான் நானாக … நமது YUWAVE TAMIL RADIO ஆன்லைனில் புத்தம் புது நிகழ்ச்சி நான் நானாக திரைத்துறை ,சின்னத்திரை துறை ,பத்திரிகைத்துறை , வானொலி மற்றும் தொலைக்காட்சி துறைகளில் பல தடைகளை தாண்டி சரித்திரம் படைத்தது இன்று ஒரு நிலைக்கு வந்து வெற்றி பவனி வருபவர்களின் ஒரு இனிமையான ஒரு தொகுப்பு ..
நான் நானாக ..
Rakesh KM
நாளை இரவு 8 மணிக்கு அயுத பூஜை சரஸ்வதி பூஜை சிறப்பு நிகழ்ச்சி நமது YUWAVE TAMIL RADIO ஆன்லைனில்…

இணையதளம் மூலமாக கேட்க வேண்டும் என்று நினைத்தால்

www.Yuwave.com

அல்லது எங்களின் மொபைல் அப்

App : https://play.google.com/store/apps/details?id=com.nattypangolin.yuwaveradio

இனி ஒரு விதி செய்வோம் – Chandran

இன்று இரவு 8 மணிக்கு..
பிரபலங்கள் தங்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத
அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் சிறப்பு நிகழ்ச்சி இனி ஒரு விதி செய்வோம் நமது
Yuwave தமிழ் ரேடியோ ஆன்லைனில்
13-10-2018 இரவு 8 மணிக்கு ..
சிறப்பு விருந்தினராக இடம் பெறக் கூடியவர்
Chandran அவர்கள்
#EmperorTraveline நிறுவுனர்